Sunday, September 12, 2010

Happy Birthday My dear

Dear Mama,

விடாத மழை வேண்டும்
உன்னோடு நான் நனைய..

முடியாத சாலை வேண்டும்
உன்னோடு நான் நடக்க..

கரையாத ice-cream வேண்டும்
உன்னுடன் நான் சாப்பிட...


முடியாத நாவல் வேண்டும்
உன்னுடன் நான் படிக்க....‌

புரியாத சினிமா படம் வேண்டும்
  நீ எனக்கு புரிய வைக்க....‌‌

விடியாத இரவு வேண்டும்..
உன் அணைப்பினில் நான் கிடக்க..

குளிர்காலத்தில் பருகும்
சூடான தேனீர் போல
இதமானவனே  என் இதயமுமானவனே....

ஜென்மங்கள் நூறு வேண்டும்..
உன்  செல்லக்குட்டி யாய் நான் இருக்க...

Regards,
Lovable wife